Cinema Virumbi
	<language>en</language>
Dr CNA பரிமளம்
		<description>பள்ளி நாட்களில் மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் 'Dr CNA பரிமளம் MBBS' என்ற போர்டு தொங்கும்  ஒரு எளிமையான கிளினிக்கைப்  பார்த்ததுண்டு. டாக்டரை நேரில் பார்க்கா விட்டாலும் 'அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனுக்கு இவ்வளவு ஆடம்பரமற்ற கிளினிக்கா?'  என்று நானும் நண்பர்களும் வியந்ததுண்டு. சமீபத்தில் , முதுமையில் , நோயின் உபாதை தாங்க முடியாமல் அவர் தன் வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிர் நீத்தார் என்று படித்த ...</description>
இந்த BJP பெருசுங்க லொள்ளு தாங்க முடியலப்பா! (ஒரு கற்பனை உரையாடல்)
		<description>( சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு  idlyvadai.blogspot.com ல் ஒரு பதிவில்  பின்னூட்டமாக என்னால் சில மாற்றங்களுடன் பதியப் பட்டது) அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி 'India Shining' னு சொன்னோம்; நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது! வெங்கையா நாயுடு : இந்த வாட்டி ...</description>
அஞ்சலி…
		<description> தினந்தோறும் நாம் எதிர்கொள்ளும் தமிழ், தெலுங்கு , மராத்தி , ஹிந்தி, பஞ்சாபி, வங்காளம் போன்ற மொழி/ மாநில ரீதியான பேதங்களையோ அல்லது இன்னும் உக்கிரமான ஜாதி, மத ரீதியான வேறுபாடுகளையோ இம்மியளவும் நினைக்காமல், இந்திய நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், வெளிநாட்டோர் உள்ளிட்ட பல மனித உயிர்களைக் காக்கவும், தம் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடிய வீரர்களுக்கு வணக்கம்! இந்தப் புனித வேள்வியில் உயிர் நீத்த வீரர்களுக்கும் தீவிரவாதிகளின் வெறித் ...</description>
சனிமூலை!
		<description>நண்பர் ஒருவர், திரு. யதார்த்தா பென்னேஸ்வரன், நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கிட்டத்தட்ட சாமி வந்த  உத்வேகத்துடன் 'வடக்கு வாசல்' என்ற மாத இதழைத் தன்னந்தனியாக தில்லியிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சஞ்சயன்,வியாசன், அங்கதன், ராகவன் தம்பி என்ற பல புனை பெயர்கள் அவருக்கு உண்டு! வடக்கு வாசலின் கடைசி மூன்று பக்கங்களில் ராகவன் தம்பி என்ற பெயரில் அவர் எழுதும் 'சனிமூலை' கட்டுரை நான் மிகவும் விரும்பிப் ...</description>
Boom!Boom!
		<description>Recently, I gathered the courage to decipher the lyrics of the Adnan Samy(AS)-Sadhana Sargam(SS) number ‘Boom Boom’ from Shankar’s ‘Boys’ (Released sometime in 2003 but was dogged by controversies from day one till it vanished from the halls in a jiffy! The Telugu version, surprisingly, was a super duper hit which ...</description>
பாரதி என்றொரு கவிஞன்
		<description>சமீபத்தில் ஒரு இணையதளத்தில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரைப் பற்றி சில விமரிசனங்கள் எழுதப் பட்டிருந்தன. நான் எழுதிய பதில்கள் அதே தளத்தில் உடனே வெளியிடப்பட்டன. அவை இதோ கீழே:
பாரதி என்ற ஈடிணையற்ற கவிஞன் ஆங்கிலேயரை எதிர்க்காமல் சுக வாழ்வு கண்டிருக்கலாம். ராவ் பஹதூர் பட்டத்தை வாங்கிக் கொண்டு பங்களா, கார் என்று இக பர சுகங்களையெல்லாம் அனுபவித்திருக்கலாம். வாழ்நாள் முழுக்க பிடுங்கித் தின்ற வறுமையையும் இறுதி ஊர்வலத்தில் இருபது பேருக்கும் ...</description>
அரிச்சந்திரனின் செல்பேசி
		<description>அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
"ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!"
சினிமா விரும்பி
(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது) </description>
எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)
		<description>ஈ மயில்!
இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!
ஜாதி 
வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!
தாராளமயமாக்கல்
அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!
பசுமைப் புரட்சி
		<description>மரம் வெட்டும்  தொழிலாளி   ஒதுங்கினான்  லாரி  நிழலில். 
முதலாளி  சொன்னார்  "இந்தாப்பா  கூலி ,  கடைசி மரத்துக்கு"
(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது) </description>
குப்பை மகாத்மியம் !
		<description>சமீபத்தில்  (Aug 2007 ல்!!!!!) பத்து  நாட்கள்  சென்னைக்குச்  செல்ல  நேர்ந்தது . முன்பு மேயர்  திரு. மு.க. ஸ்டாலின்  காலத்தில்  துவங்கப்பட்ட  சிங்கப்பூர் நிறுவனம் ஓனிக்ஸ்  உடனான  7 ஆண்டு ஒப்பந்தம்  முடிவடைந்து  விட்டதால் , மற்றொரு  நிறுவனமான  நீல்  மெட்டல்ஸ்  பனால்காவுடன்  அரசு  புதிய  ஒப்பந்தம்  செய்து  கொண்டுள்ளது .  ஆனால்  பழைய நிறுவனம் விட்டுப் போகும் போது   குப்பை வாரும்  மற்றும்  அழுத்திச்  சுருக்கும்  இயந்திரங்களையும்  ...</description>