Cinema Virumbi

August 25th, 2008

எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)

Posted by Cinema Virumbi in Kavithai

ஈ மயில்!

இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!

ஜாதி

வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!

தாராளமயமாக்கல்

அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

4 Responses to ' எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை) '

Subscribe to comments with RSS or TrackBack to ' எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை) '.


  1. on August 30th, 2008 at 8:52 am

    அதிர்ந்து போனாள் ஆயா … மிகவும் ரசித்தேன்


  2. on September 1st, 2008 at 9:00 am

    நன்றி, திரு கல்யாணசுந்தர்.

    சினிமா விரும்பி

  3. Mukund said,

    on September 7th, 2008 at 6:55 am

    Am bascially poor in reading tamil. But i asked my mom to read the line and she translated the same to me. Really good.


  4. on September 8th, 2008 at 2:53 am

    Thanks Mukund!

    Cinema Virumbi

Leave a reply

:mrgreen: :neutral: :twisted: :shock: :smile: :???: :cool: :evil: :grin: :oops: :razz: :roll: :wink: :cry: :eek: :lol: :mad: :sad: