August 1st, 2008
பசுமைப் புரட்சி
Posted by
Cinema Virumbi in
Kavithai
மரம் வெட்டும் தொழிலாளி ஒதுங்கினான் லாரி நிழலில்.
முதலாளி சொன்னார் “இந்தாப்பா கூலி , கடைசி மரத்துக்கு”
(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)
on November 17th, 2008 at 2:49 am
உண்மையிலையே சிந்திக்க வைக்கிறது. நாட்டின் பசுமைப்போர்வை கண்டுள்ள அழிவினை. பாராட்டுக்கள் ஆசிரியருக்கு.
on November 17th, 2008 at 2:59 am
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி Rathees!
சினிமா விரும்பி