Cinema Virumbi

August 25th, 2008

எங்கோ படித்த சில கவிதைகள் (ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை)

Posted by Cinema Virumbi in Kavithai

ஈ மயில்!

இணையத்தில் சந்தித்த மயிலே!
உன் பெயர் எழுதி அனுப்பு ஒரு மெயிலே!

ஜாதி

வட்டத் தொட்டியில் குட்டை ஆலமரம்;
வாரிய வீடுகளிலும் ஜாதி குணங்கள்!

தாராளமயமாக்கல்

அதிர்ந்து போனாள் ஆயா!
அரைக்கீரை விற்கிறான் அம்பானி!

August 1st, 2008

பசுமைப் புரட்சி

Posted by Cinema Virumbi in Kavithai

மரம் வெட்டும்  தொழிலாளி   ஒதுங்கினான்  லாரி  நிழலில். 
முதலாளி  சொன்னார்  “இந்தாப்பா  கூலி ,  கடைசி மரத்துக்கு”

(சமீபத்தில் வெப்துனியா தமிழில் வெளி வந்தது)